எண்ணெய் கத்தரிக்காய் மசாலா!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

சூடான சாத்த்திற்கு அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1வெங்காயம் -
  2. 1/4 கிலோகத்தரிக்காய் -
  3. 1/4 கப் சிவக்க வறுத்ததுதேங்காய் -
  4. 1ஸ்பூன்வற்றல்தூள் -
  5. 1ஸ்பூன்மல்லிதூள் -
  6. 1/2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது-
  7. 1 துண்டுபட்டை -
  8. 1கிராம்பு -
  9. 1ஏலம்-
  10. 1/4 ஸ்பூன்சோம்பு -
  11. 1/4 ஸ்பூன்சீரகம் -
  12. 1/4 ஸ்பூன்மிளகு -
  13. உப்பு - தேவையான அளவு
  14. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பட்டை, சோம்பு,கிராம்பு,ஏலம்,மிளகு,சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு பொடித்து கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தேங்காய், வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை சே்த்து வதக்கவும்.

  4. 4

    வற்றல்தூள், மல்லிதூள், உப்பு,பொடித்த பொடி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    கத்தரிக்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.

  6. 6

    கத்தரிக்காய் வெந்து எண்ணெய் பிரியவும் மல்லிதழை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes