பருப்பு கீரை குழம்பு, வாழைக்காய் பொறியல், மிளகு ரசம், கோதுமை அல்வா, தயிர்

Dharshini Karthikeyan
Dharshini Karthikeyan @cook_16927257
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பருப்பு கீரை - 1 கத்தை, புளி - சிறிதளவு
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. வ. மிளகாய் - 10
  5. பூண்டு -10 பல்
  6. மி. தூள் - 1 தே. கரண்டி
  7. உப்பு - தே. அளவு
  8. பை. பரு‌ப்பு - 1 தே. கரண்டி
  9. பெருங்காயம் - 1 சிட்டிகை
  10. வாழைக்காய் பொறியல் :
  11. வாழைக்காய் - 1
  12. மிளகாய் தூள் - 1 தே. கரண்டி
  13. உப்பு - தே. அளவு
  14. பெருங்காயம் - 1 சிட்டிகை
  15. கோதுமை அல்வா :
  16. கோதுமை :1/2 கப்
  17. சர்க்கரை :1 கப்
  18. முந்திரி
  19. திராட்சை
  20. ஏலம்
  21. நெய்
  22. குங்குமம் பூ or கேசரி பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரை குழம்பு : தேவையான பொருட்களை நன்கு சுத்தம் செய்து குக்கர் இல் அனைத்தும் சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும் பின் ஆறியதும் சட்டியில் கடைந்து.. வடகம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    வாழைக்காய் பொறியல் :வாழைக்காய் தோல் சீவி மெலிதாக நறுக்கி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிறிது எண்ணெய் விட்டு ஊற விடவும் 10 நிமிடம் கழித்து வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து ஊற வைத்த காயை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும் பொறியல் ரெடி.

  3. 3

    கோதுமை அல்வா : கோதுமை நன்கு வறுத்து பின் அதில் குங்குமம் பூ சேர்த்த வெந்நீர் ஊற்றி சிறிது சிறிதாக நெய் சேர்த்து நன்கு கிளறவும்... கட்டி ஆகாமல் கை விடாது கிளறவும் பின் நீர் வடிந்ததும் சர்க்கரை சேர்த்து இன்னும் நெய் விட்டு நன்கு கிளறி அல்வா பதம் வந்ததும் தாளித்த ஏலம் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்...

  4. 4

    மிளகு ரசம் :மிளகு, வ. மிளகாய், பூண்டு, தக்காளி, சீரகம் சேர்த்து அரைக்கவும் பின் புளி தண்ணீர் சேர்த்து பெருங்காயம் மஞ்சள் தூள் கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து முட்டை கொதி வந்தததும் தாளித்து இறக்கவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dharshini Karthikeyan
Dharshini Karthikeyan @cook_16927257
அன்று

Similar Recipes

More Recommended Recipes