மூவண்ண இட்லிஸ்

Mallika Udayakumar @cook_16779252
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
குட்டிஸ் ஸ்பெஷல் .மிக ஆரோகியமான காலை உணவு.
மூவண்ண இட்லிஸ்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
குட்டிஸ் ஸ்பெஷல் .மிக ஆரோகியமான காலை உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று கப்பில் தனி,தனியே இட்லி மாவு எடுத்து வைத்துக்கொள்ளவும்.அதில் மேற் கூறிய மூன்று பீயூரீகளையும்(திக்காக ஜூஸ் எடுக்கவும்),ஒவ்வொரு கப்பில் வேண்டிய அளவு சேர்த்து கலக்கி,சிறிய இட்லி தட்டில் ஊற்றி இட்லி வார்க்கவும்.
- 2
பின்னர் இதனை அழகு படுத்த ட்டூத் பிக்கால் கலர் கலர் இட்லிகளுக்கு மத்தியில் வெள்ளரிக்காய் அல்லது முள்ளங்கி இடையில் சேர்த்து அழகு படுத்தவும்.சூப்பரான குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் சத்தானதும் கூட.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
மூவர்ண சூஜி டோக்ளா
#tri... இன்று இந்தியா சுதன்ந்திரம் கிடைத்து 75 வது ஆண்டு ஆகிறது... இதை கொண்டாடும் வகையில் நான் எங்க வீட்டில் ரவை வைத்து மூவர்ண டோக்ளா செய்துள்ளேன்....இது உங்களுக்காக...Happy Iindependence day.. Nalini Shankar -
-
-
-
-
பாலக் பக்கோடா
#lockdown1இந்த ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது.நான் என் குழந்தைக்கு பாலக் கீரையை பயன்படுத்தி பக்கோடா செய்து கொடுத்தேன். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இப்படி செய்து கொடுக்கும் போது சாப்பிட்டு விடுவார்கள். நன்றி Kavitha Chandran -
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
-
-
-
-
-
-
-
-
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
#immunity#book#goldenapron3பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று. Santhanalakshmi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8618368
கமெண்ட்