சிகப்பு அரிசி இடியாப்பம்

சத்தான காலை உணவு
#குக்பேட்'ல் என்முதல்ரெசிபி
சிகப்பு அரிசி இடியாப்பம்
சத்தான காலை உணவு
#குக்பேட்'ல் என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி எடுத்து ஒரு துணியில் நிழலில் காய வைக்கவும்.
- 2
20நிமிடங்கள் கழித்து (எடுக்கும் போது கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்) மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்து சலித்து எடுக்க வேண்டும்.
- 3
பின் அடுப்பில் ஒரு வாணலியில் மாவை இட்டு மிதமான தீயில் வாசம் வரும் வரை (மணல் போன்று) வருத்து எடுத்து மீண்டும் சலித்து எடுக்க வேண்டும்.
- 4
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்கு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு,கீழே இறக்கி வைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கலக்க வேண்டும். கையில் சிறிது எண்ணெய் தொட்டு பிசைந்து கொள்ளவும்.
- 5
பின்னர் இடியாப்ப உரலில் இட்டு இடியாப்ப தட்டில் அல்லது இட்லி தட்டில் பிழிந்து ஆவடியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அரிசி பூரி
#kjமிகவும் எளிமையான ஒரு ரெசிபி சத்தான ரெசிபி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் asiya -
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
-
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை Sowmya -
-
-
-
-
-
சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Laxmi Kailash -
-
-
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும். ஒSubbulakshmi -
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
-
சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
#powder#Red rice idly podiகேரளா ஸ்பெஷல் சிகப்பு அரிசி இட்லி பொடி. Shyamala Senthil -
-
அக்கி ரொட்டி
#funwithfloursஅரிசி மாவு மற்றும் காய்கறி சாப்பிட்டவுடன் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட பிறகு உன்னுடைய ஹூக்குகள் !!! Sharadha Sanjeev -
118.இடியாப்பம் (ஸ்டீரிங் ஹாப்பர்ஸ்)
கேரளாவின் காலை உணவு மெனுவில் இடியாப்பம் ஒரு பிரபலமான உணவாகும், இது அரிசி மாவு மூலமாக தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நூலப்பமாகவும் அழைக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
-
-
அடைத்து வைக்கப்பட்ட பாசிப்பருப்பு சில்லா
# காலை காலைசமைக்கப்பட்ட பருப்பு சில்லா மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு. Rekha Rathi -
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
-
-
-
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்