உப்பு உருண்டை

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

உப்பு உருண்டை

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 servings
  1. அரிசி மாவு 1 கப்
  2. கடுகு சீரகம்
  3. கறிவேப்பிலை சிறிதளவு
  4. 2பச்சை மிளகாய்
  5. உப்பு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பச்சை மிளகாய் கறிேப்பிலை தாளித்து அரிசி மாவில் சேர்க்கவும்.

  2. 2

    உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    இட்லி பாத்திரத்தில் சிறிய உருண்டையாக பிடித்து ஸ்டீம் செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476
அன்று

Similar Recipes