அரிசி அல்வா

Shanthi Balasubaramaniyam @cook_16904633
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் விட்டு சாதம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 2
கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து எடுக்கவும். அதே கடாயில் அரைத்த சாதம் விழுது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.முந்திரி ஏலக்காய் பொடி நெய் விட்டு எடுக்கவும். சுவையான அரிசி அல்வா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
திருநெல்வேலி அல்வா
#home #india2020 அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா தான்... அதே சுவையில் இனிமேல் நம்ம வீட்டுலையே செய்யலாம் அல்வா செய்வதற்கான நேரம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் செஞ்சு முடிச்ச பின்னாடி அந்த நேரத்திற்கு தகுந்த போல அதே சுவை கண்டிப்பாக இருக்கும் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
ரைஸ் தம் அல்வா
எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம் Sudha Rani -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
-
-
அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8720035
கமெண்ட்