கோதுமை பட்டூரா

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#காலை உணவுகள்

கோதுமை பட்டூரா

#காலை உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு - 2 கப்
  2. பால் - 1/2 கப் (காய்ச்சியது)
  3. தயிர் - 1/2 கப்
  4. சோடா உப்பு - 1/4 ஸ்பூன்
  5. சர்க்கரை - 1 ஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. தண்ணீர் - தேவையான அளவு
  9. நெய் - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவில் உப்பு, சோடா உப்பு,நெய்,சர்க்கரை, சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் மெது மெதுவாக தயிர், பால் சேர்த்து பிசையவும்.

  3. 3

    தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்.

  4. 4

    மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

  5. 5

    2 மணி நேரம் ஊற விடவும்.

  6. 6

    பின் சாதாரண பூரி போல இல்லாமல் சற்று கெட்டியாக தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes