கோதுமை இடியாப்பம்
கோதுமை இடியாப்பம்
#மகளிர்மட்டும்cookpad
My kids fav...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1 கப் கோதுமை மாவை வறுக்க வேண்டும். பிறகு 1 அல்லது 1 1/2 கப் கொதித்த நீரை கோதுமை மாவுடன் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் மாவை போட்டு கொண்டு இட்லி தட்டில் தேவையான அளவு தேங்காய் துருவலை சேர்த்து அதன் மேல் இடியாப்பதை பிழியவும்..10 நிமிடத்தில் சுவையான கோதுமை இடியாப்பம் தயார்.
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
-
-
-
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
-
-
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
-
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
-
-
-
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
-
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8778487
கமெண்ட்