அரிசிசாதம் ரசகுல்லா

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சாதம் 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. தண்ணீர் 2கப்
  4. மைதா 1 ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாதத்தை நன்றாக கையால் அழுத்தி தேய்த்து பிசைந்து மைதா சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

  2. 2

    சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அதில் உருண்டைகளை சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும்.ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes