சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 10 நிமிடம் ஊற விடவும்
- 2
உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்
- 4
வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
குக்கரை மூடி 3 விசில் வைக்கவும் நன்றாக ஆறியதும் குக்கரை திறந்து சாதத்தை ஹாட் பாக்ஸில் மாற்றவும் தேங்காய் பால் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8888812
கமெண்ட்