மட்டன் பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
மட்டனை சுத்தம் செய்து அலசி வைக்கவும் அரிசியை 25 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 4
பிரியாணி மசாலா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 5
அலங்கரிக்க கொடுத்துள்ள வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும் பின் நெய் விட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
வாணலியில் தாளித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 7
பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது புதினா கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
பின் நறுக்கிய தக்காளி கொடுத்துள்ள மசாலா தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 9
பின் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தயிர் விட்டு கலந்து பதினைந்து நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 10
பின் வடிகட்டிய அரிசி லெமன் சாறு மற்றும் தேங்காய் பால் கொதிக்கும் தண்ணீர் விட்டு நன்றாக கிளறவும் பத்து நிமிடம் வரை வேகமான தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 11
கொதிக்கும் போது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை வைக்கவும்
- 12
பின் அடுப்பை அணைத்து விட்டு திறந்து நன்கு கிளறி மீண்டும் மூடி வைத்து மேல கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தை வைத்து தம் போடவும்
- 13
பத்து நிமிடங்கள் கழித்து திறந்து மீண்டும் நன்கு கிளறவும்
- 14
சுவையான மட்டன் பிரியாணி ரெடி
- 15
அலங்கரிக்க தயார் செய்த வெங்காயத்தை பரவலாக தூவி கொத்தமல்லி தழை மற்றும் புதினா தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
-
-
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
-
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
More Recipes
கமெண்ட்