சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு, சோம்பு சேர்த்து பின் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்க்கவும்.
- 4
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் இறுக்கமாக மூடி மிதமான சூட்டில் வைத்து இறக்கி வேக வைத்த முட்டை சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை பிரியாணி
#book


முட்டை தம் பிரியாணி
# worldeggchallenge# salna


வாழைப்பூ பிரியாணி
#அரிசிவகைஉணவுகள்


முட்டை பிரியாணி (Muttai biryani recipe in tamil)
#GA4


முட்டை பிரியாணி
#NP1


மட்டன் பிரியாணி
#அரிசிவகைஉணவுகள்


காஷ்மீர் புலாவ்!
#அரிசிவகைஉணவுகள்


முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்


முட்டை பிரியாணி
#grand1


முட்டை பிரியாணி
#Np1


தேங்காய் பால் சாதம்
#அரிசிவகைஉணவுகள்


முட்டை பிரியாணி
#egg


சிக்கன் பிரியாணி


மண்பானை முட்டை பிரியாணி (Manpaanai Muttai Biryani Recipe in Tamil)
#hotel


முட்டை பிரியாணி (Egg briyani)
#Salna


வற்றல்குழம்பு சாதம்
#அரிசிவகைஉணவுகள்


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani
#np1


{முட்டை பிரியாணி} Egg Biryani Recipe in Tamil}
#NP1


மட்டன் பிரியாணி
#salna


வாழைப்பூ பிரியாணி
#அரிசிவகைஉணவுகள்


வெஜ் பிரியாணி
#everyday2


மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepot


முட்டை பிரியாணி
#book


கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும்


காளான் பிரியாணி
காளான் பிரியாணி


சீரக சம்பா வெஜிடபிள் பிரியாணி
#Np1


மஷ்ரூம் பிரியாணி
மகளிர் தின ரெசிபி


மஷ்ரூம் பிரியாணி


சிக்கன் பாஸ்மதி பிரியாணி
#salna


முட்டை பிரியாணி
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8947146
கமெண்ட்