தேவையான பொருட்கள்

  1. 1கட்டு கீரை
  2. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  3. 1பச்சை மிளகாய்
  4. 5எண்ணிக்கையில் உரித்த சின்ன உள்ளி
  5. 1தக்காளிப் பழம் நறுக்கியது
  6. 1/4ஸ்பூன் சீரகம்
  7. 1/4ஸ்பூன் ஆயில்
  8. 5பூண்டுப் உரித்தது
  9. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் என்னை ஊற்றவும்

  3. 3

    சீரகத்தை போட்டு பொரியவிடவும்

  4. 4

    பூண்டை போடவும் சின்ன வெங்காயத்தை போடவும் நன்றாக வதக்கவும்

  5. 5

    தக்காளி சேர்க்கவும் மிளகாய் புளி சேர்க்கவும் கீரையை சேர்க்கவும்

  6. 6

    உப்பு சேர்த்து 'நன்றாக வெந்ததும் இறக்கி, ஆறவிடவும்

  7. 7

    ஆரிய கீரையே, மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும்

  8. 8

    கீரை மசியல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes