சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை லேசாக துருவி கொள்ளவும்
- 2
குக்கரில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுக்கவும் ஏலக்காய் அரிசியை சேர்க்கவும்
- 3
மாங்காயை துருவி இதை அதனுடன் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்
- 4
ஒரு விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்
- 5
குக்கரை திறந்து சர்க்கரையை சேர்த்து சிம்மில் வைத்து
- 6
சர்க்கரை நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும் மாங்காய் ஜாம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ் Vaishu Aadhira -
-
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9048263
கமெண்ட்