சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சிறிது சேர்த்து பாவக்காய் சேர்க்கவும்.
- 3
உப்பு தேவைக்கேற்ப,மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
- 4
முக்கால் பதம் வெந்ததும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.
- 5
கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- 6
பாவக்காய் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9059822
கமெண்ட்