சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய சுரைக்காய் மற்றும் ஊறவைத்த சுண்டல் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் தேவையான அளவு உப்பு மற்றும் கறிமசால் தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 8
நன்கு வெந்ததும் தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சுண்டல் பொரியல்
பொதுவா தினமும் காயுடன் ஒரு பயறு வகைகள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது


காலிஃப்ளவர் பொரியல்


காலிஃப்ளவர் பொரியல்
#nutrient2


சுரைக்காய் பக்கோடா
#Everyday4


புடலங்காய் பொரியல்


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் குழம்பு


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
#GA4


சுரைக்காய் பொரியல்
#GA4


கேரட் ரைஸ்


சுரைக்காய் பொரியல்
#book#week12#lockdown


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி


புதினா சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


லெமன் இடியாப்பம்


நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி


தக்காளி குழம்பு
#magazine2


சுரைக்காய் பாயாசம்
#GA4


புடலங்காய் பருப்பு கூட்டு
#nutrient1


சுரைக்காய் காராமணி பொரியல்
#book


பீட்ரூட் பொரியல்


பாவக்காய் பொரியல்
#Everyday2


சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு


மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


சுரைக்காய் பொரியல்
#arusuvsi5#goldenapron3#week24


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


வெஜிடபிள் குருமா
#Everyday3


முட்டை கிரேவி


சுரைக்காய் சாம்பார்
#வட்டாரம்


அரிசி பருப்பு சாதம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9092181
கமெண்ட்