தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ ‌‌‌ப்ரான்ஸ்
  2. 2-3பெரிய வெங்காயம்
  3. 2-3தக்காளி
  4. 20பூண்டு பல்
  5. 3டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. மல்லித்தழை சிறிதளவு
  8. 4ஸ்பூன் எண்ணெய்
  9. கருவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்க்கவும்.

  3. 3

    உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.ப்ரான்ஸ்ஸை‌ சேர்த்து மிக தீயில் வேக விடவும்.

  4. 4

    தண்ணீர் சேர்க்க தேவையில்லை.நன்றாக வெந்ததும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes