தேவையான பொருட்கள்

4 பேருக்கு
  1. 1/4 கிலோ கொண்டைக்கடலை கருப்பு
  2. 1 கப் புளிகரைத்தது
  3. 3 ஸ்பூன் குழம்பு மசாலாபொடி
  4. 1 கப் தேங்காய் அரைத்தது
  5. 1 தக்காளிப்பழம் நறுக்கியது
  6. 1 வெங்காயம் நறுக்கியது
  7. 2 ஸ்பூன்எண்ணெய்
  8. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல் நாள் இரவு கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மறுநாள் காலை தண்ணீரை வடித்துவிட்டு கழுவிக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் ஆயில் ஊற்றி தக்காளி பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்

  4. 4

    மசாலா பொடி தேங்காய் அரைத்த விழுது உப்பு புளிக்கரைசல் எல்லாவற்றையும்

  5. 5

    குக்கரில் ஊற்றி இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  6. 6

    கொதித்த கலவையுடன் கொண்டைக் கடலையை சேர்த்து இரண்டு விசில் வைக்கவும்

  7. 7

    கொண்டைக்கடலை புளிக்குழம்பு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes