பாலக் பனீர் தோசை & Chappathi

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்.
- 2
செய்முறை
கீரை பொடியாக நறுக்கி அலசி தண்ணீரை வடித்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைகொதிக்கவிட்டு அதில் ஒரு
சிட்டிக்கை ஆப்ப சோடாமற்றும் கீரையை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டுஇரக்கதண்ணீரை வடித்து கீரையை ஆறவிட்டு, வெந்தகீரையுடன் பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனை சூடாக்கி பட்டர் +எண்ணை சேர்த்து
பனீருடன் சிறிது அரை தேக்கரண்டிமிளகாய் தூள் உப்பு சேர்த்து பொரித்து எடுத்துதனியாகவைக்கவும்.
- 3
அதே வானலியில் சீரகம் தாளித்து, அரைத்தவெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள பாலக், பச்சமிளகாயைசேர்த்த்து வதக்கவும். - 4
அடுத்து தயிர், கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்புதூள், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்குகிளறி 5 நிமிடம் வேக விட்டு கடைசியாக பொரித்துவைத்துள்ள
பனீரை சேர்த்து மேலும் 3 நிமிடம் கொதிக்க வைத்துஇரக்கவும். - 5
ஜலீலா”ஸ் டிப்ஸ் : இதை ரொட்டி, பரோட்டா, சப்பாத்தி, உடன் சாப்பிடுவதை விட தோசையுடன் சாப்பிட்டால் ய்ம்மியாக இருக்கும். தோசையுடன் மசாலா தோசைபோல செய்ய இந்த கிரேவியில் அதிகமாக தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக செய்யவும்.
- 6
பாலக் பனீரை நன்கு ஆறவைத்து, மொருகலாக தோசை வார்த்து அதில் பாதியளவு தேவையான பாலக் பனீரை வைத்து மடிக்கவும். பூரியுடனும் சேர்த்து சாப்பிடலாம் சான்ட்விச் போல பிள்ளைகளுக்கு பள்ளி கொடுத்து அனுப்பலாம், பயணத்துக்கும் எடுத்து செல்லலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie
Banana cake is moist and delicious. It's a perfect way to use up ripe bananas! #the.chennai.foodie #thechennaifoodie Ramadevi M -
-
-
-
-
கூனியும் கீரையும்
#mom கூனி கருவாடும் , முருங்கைக் கீரையும்.முருங்கைக்கீரை இரும்புச் சத்து உள்ளது. மிகச்சிறிய இறால் கருவாடு புரதச்சத்து கொண்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்பு சத்து , புரதச்சத்து அவசியம் என்பதால் இதை பகிர்ந்துள்ளேன் . Abdiya Antony -
புரோக்கோலி,ராஜ்மா & வெஜ் புலாவ்
புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. புரோக்கோலி சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது. Jaleela Kamal -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
-
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
-
-
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
பனீர் தேங்காய் லட்டு(Paneer coconut laddu recipe in tamil)
#CF2 week 2 Sister Renuka bala வின் பிங்க் லட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.. மிகவும் வித்தியாசமான சுவையில் செய்வதற்கும் சுலபமாக இருந்தது .நன்றி sister Renuka Bala 😊 Jassi Aarif -
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food.. Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட்