பொடேடோ சப்பாத்தி ரோல்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் தே.அளவு உப்பு.சர்க்கரை தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் தண்ணீர் ஊற்றி உ.கிழங்கை வெட்டி சேர்த்து வேக வைக்கவும்
- 3
வெந்த கிழங்குகளை தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் இஞ்சி பூண்டு விழுது உப்பு.ம.தூள்.மிதூள்.மிளகு தூள் சேர்த்து மசித்து கிழங்கை சேர்த்து புரட்டவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9145559
கமெண்ட்