ஸ்வீட் கார்ன் இட்லி

Sowmya Sundar @cook_16047444
#குழந்தைகள் டிபன் ரெசிபி
காலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு தாளித்து அதில் பாம்பே ரவை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்
- 2
ஸ்வீட் கார்னை மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
- 3
தாளித்த பாம்பே ரவையுடன் ஸ்வீட் கார்ன் மற்றும் தயிர், உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து பதினைந்து நிமிடம் வரை ஊற வைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 4
இட்லி தட்டில் மாவை விட்டு பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம்.


ஸ்வீட் கார்ன் சூப்
#cookwithfriends


ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo


பட்டர் ஸ்வீட் கார்ன்
#chefdeena


ரைஸ் டோக்ளா
#அரிசி வகை உணவுகள்குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் போது சட்டென செய்து தரலாம் இந்த வித்தியாசமான ஸ்நாக்ஸ் . மீதியான சாதத்தை வைத்தும் இதை செய்யலாம். ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது.


தக்காளி மற்றும் ஸ்வீட் கார்ன் புலாவ்
#மதிய உணவுகள்


ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodness


பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்.


முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம்.


கிரீன் பீஸ் பூரி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம்


ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் /sweet corn veg soup 🌽🌽
#கோல்டன் அப்ரோன் 3#book


ஸ்வீட் கார்ன் சாலட்
#Arusuvai5


கிரீன் புலாவ்
#அரிசி வகை உணவுகள்OPOS முறையில் சிம்பிளாக செய்யக்கூடிய புலாவ் இது.


ஸ்வீட் கார்ன் சூப்
#chefdeena


ஸ்வீட் கார்ன் நக்கட்ஸ்🌽
#goldenapron3


ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast


தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல்.


ஸ்வீட் கார்ன் கிரேவி#
#goldenapron 3


ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட.


பேரிச்சம்பழ பராத்தா
#குழந்தைகள் டிபன் ரெசிபிஇரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை சேர்த்து செய்த பராத்தா இது. இது குழந்தைகளுக்கு ஏற்ற வித்யாசமான, ஆரோக்கியமான டிபன் ஆகும்.


காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச்


ஸ்வீட் கார்ன் புலாவ்
#kids lunch box recipes


ரவா இட்லி


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி.


மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது.


வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox


ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn


காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie


குழி பணியாரம்
#kids1குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன்.


Curd rice with maavadu 😋
சுலபமான சுவையான ஆரோகியமான உணவு#goldenapron3#lockdown2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9179060
கமெண்ட்