வெஜ் பூரி!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குழந்தைகள்டிபன்ரெசிபிஇ

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.கோதுமை மாவு - 2 கப்
  2. 2.உப்பு - தேவையான அளவு
  3. 3.எண்ணெய் - தேவையான அளவு
  4. 4.மல்லிதழை - கைப்பிடி அளவு
  5. 5.பீட்ரூட் - 1/2
  6. 6.பரங்கிக்காய் - 1 வரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொத்தமல்லியை சுத்தம் செய்து பச்சைமிளகாய் 1, உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

  2. 2

    பீட்ரூட்டை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

  3. 3

    பரங்கிகாயை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

  4. 4

    தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து உப்பு சேர்த்து வடிகட்டி வைத்துள்ள காய்கறி தண்ணீரை சேர்த்து மிருதுவாக பிசைந்து பூரிகளாக இடவும்.

  5. 5

    சத்து நிறைந்த காய்கறி பூரி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes