தோசை 🍕 பீட்ஸா!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குழந்தைகள்டிபன்ரெசிபி

தோசை 🍕 பீட்ஸா!

#குழந்தைகள்டிபன்ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.தோசை மாவு - 1 கப்
  2. 2.வெங்காயம் - 1/2
  3. 3.தக்காளி - 1/2
  4. 4.☂️ குடை மிளகாய் - 1/2
  5. 5.🍕 பீட்ஸா சாஸ் - 4 ஸ்பூன்
  6. 6.சீஸ் கியூப் - 1
  7. 7.வெண்ணெய் - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோசைகல்லில் மாவை ஊற்றி சுற்றி சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்.

  2. 2

    தோசையின் மேல் 2 ஸ்பூன் சாஸை தடவ்வும்.

  3. 3

    பின் அதன் மேல் சிறியதாக நறுக்கிய காய்கறிகளை பரப்பவும்.

  4. 4

    அதன் மேல் துருவிய சீஸை சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes