கீழக்கரை டொதல்

தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி பயன்படுத்தி செய்யப்படும் ஆரோக்கியமான இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டி உடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வைக்கவும்
- 2
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்
- 3
பாதாமை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து தோல் உரித்து நன்கு துருவி வைக்கவும்
- 4
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 5
நான்ஸ்டிக் பேனில் தேங்காய் பால் மற்றும் அரிசி மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
- 6
பின் மிகவும் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 7
அரிசி மாவு சேர்த்து இருப்பதால் கண்டிப்பாக கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
- 8
கிளற கிளற தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் கசிந்து கொண்டு வரும் நெய் தேவையில்லை
- 9
சற்று கெட்டியாக வரும் போது வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 10
நன்கு திரண்டு உருண்டு வரும் போது இறக்கி ட்ரேயில் கொட்டவும்
- 11
பின் மேலே பாதாம் துருவலை தூவி நன்கு அழுத்தி விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தொதல்


மால்புவா ((Maalpuva recipe in tamil)


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)


கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)


பனங் கல்கண்டு சாதம்


பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)


உளுந்தம் பால் (Uluntham paal recipe in tamil)


ஆரோக்கியமான தால் செரிலாக்


சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci


கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ


காஷ்மீரி பிர்னி


கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சர்க்கரைப் பொங்கல்


கோதுமை சுகிடி


ஸ்வீட் ரைஸ் ரொட்டி


கேரட் நட்ஸ் புட்டிங்


தேங்காய் பால் புலவ்


சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)


முட்டை மிட்டாய் (ande ki mithai)


அன்னாசி கேசரி பாத்


பதீர் ஃபெனி சிரோட்டி


கேரட் பாதாம் கீர்


கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ


கொழுக்கட்டை


தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)


கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)


திருநெல்வேலி ஹல்வா


இனிப்பு சேவு


திணை காய்கறி பொங்கல்

கமெண்ட்