தேங்காய் குழாய் புட்டு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

தேங்காய் குழாய் புட்டு

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேருக்கு
  1. 1/4 கிலோ அரிசி மாவு வறுத்தது
  2. 1 கப்தேங்காய்ப்பூ துருவல்
  3. 50 கிராம் சர்க்கரை
  4. தண்ணீர் புட்டுக்கு பிசைவதற்கு தேவையான அளவு
  5. உப்பு ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்

  2. 2

    தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கி

  3. 3

    புட்டு மாவு பதத்திற்கு பிசையவும்

  4. 4

    பிசைந்த மாவை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று விடவும்

  5. 5

    பூவாக வந்திருக்கும் அதை ஆவியில் வேகவிடவும்

  6. 6

    வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும் தேங்காய் துருவல் சேர்க்கவும்

  7. 7

    நெய்யைச் சூடாக்கி லேசாக ஊற்றவும்

  8. 8

    சுவையான குழாய் புட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes