வாழைப்பூ உருண்டை குழம்பு

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

வாழைப்பூ உருண்டை குழம்பு

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. .வாழைப்பூ - 1
  2. 2.துவரம் பருப்பு - 50 கிராம்
  3. 3.பாசிபருப்பு - 50 கிராம்
  4. 4.கடலைபருப்பு - 4 ஸ்பூன்
  5. 5.காய்ந்த மிளகாய் - 1
  6. 6.கடுகு- 1/4 ஸ்பூன்
  7. 7.எண்ணெய் -தேவைாயன அளவு
  8. 8.உப்பு - தேவயான அளவு
  9. 9.தேங்காய் துருவல் - 1/2 கப்
  10. 10.சோம்பு - 1 ஸ்பூன்
  11. 11.சீரகம் - 1/2 ஸ்பூன்
  12. 15. தக்காளி - 1
  13. 12.பட்டை - சிறுதுண்டு
  14. 16.வற்றல் தூள் - 1 ஸ்பூன்
  15. 13.இஞ்சி - 1/2 ஸ்பூன்
  16. 17. மல்லி தூள் - 1 ஸ்பூன்
  17. 14.பூண்டு - 1/2 ஸ்பூன்
  18. 18. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  19. 19. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  20. 20. புளி - அரைநெல்லி அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும் அல்லது வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    துவரம்பருப்பு,பாசிபருப்பு,கடலை பருப்பு மூன்றையும் 1 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளிக்கவும்.

  5. 5

    பின் சிறியதாக நறுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

  6. 6

    தேங்காய், சீரகம்,சோம்பு,புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்
    (புளியை சுத்தம் செய்து கொள்ளவும்.)

  7. 7

    வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அரைத்த மசாலா சேர்த்து சிறுதீயில் வைத்து 3-4 நிமிடங்கள்
    வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  8. 8

    குழம்பு நன்கு கொதித்ததும் வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes