தேங்காய் மாம்பழ லட்டு

#தேங்காய் செய்முறை
மாம்பழ சீசன் ஆனதால் ஊரிலிருந்து நிறைய ஆர்கானிக் மாம்பழங்கள் வந்தது. தேங்காயோடு சேர்த்து லட்டு செய்தால் மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு தேக்கரண்டி நெய்யில் டெசிகேட்டட் கோகனட்டை லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுத்து வைக்கவும்.
- 3
அதே கடாயில் மாம்பழ விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் மில்க் மெய்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 4
இரண்டு நிமிடத்தில் மாம்பழ விழுது மற்றும் மில்க் மெய்ட் கலவை சற்று கெட்டியாக ஆரம்பித்தது விடும்.
- 5
டெசிகேடட் கோகனட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 6
கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் கொட்டவும்.
- 7
உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 8
குழந்தைகள் இந்த வண்ணமயமான லட்டை விரும்பி உண்பார்கள். அதனால் அதன் மேல் பிஸ்தா பருப்பை வைத்துப் பரிமாறலாம்.
- 9
ஒரு தட்டில் டெசிகேடட் கோகனட் மூன்று தேக்கரண்டி சேர்த்து அதில் தேங்காய் மாம்பழ லட்டை உருட்டி எடுத்து வைக்கவும்.
- 10
லட்டின் மேல் பிஸ்தா வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
-
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
மாம்பழ ரசம்
#refresh1...நிறைய விதமான ரசம் செய்திருக்கிறோம்... வித்யாசாமான சுவையில் செய்த மாம்பழ ரசம் மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து லட்டு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.செய்வது மிகவும் சுலபம்.#GA4 #Week14 #Ladoo Renukabala -
-
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)
#arusuvai1#goldenapron3#week19தேங்காய் பிடிப்பவர்களுக்கு இந்த லட்டு பிடிக்கும். புதுவிதமான ஸ்வீட் செய்து பாருங்கள். Sahana D -
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
குல்ஃபி மாம்பழம்
#bookவட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தெருக்கடை உணவு வகைகளில் ஒன்று தான் இந்த குல்ஃபி மாம்பழம்!! இந்த வெயில் காலத்தில் எளிதில் வீட்டில் செய்து சுவைத்திட - செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
-
#golden-upron book#3
Coconut cookiesகோதுமை மாவில் துருவிய கொப்பரை சர்க்கரை நெய் சேர்த்து குக்கீஸ் செய்தேன். சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh
கமெண்ட்