புனுகுழு

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

புனுகுழு-ஆந்திராவில் உள்ள விஜயவாடா வில் தெருவோர கடைகளில் பிரபலமான அதிகம் விற்பனயாகக்கூடிய ஸ்நாக்ஸ்.புனுகுழு அரிசி,உழுந்தம்பருப்பு,மசாலா பொருட்கள் சேர்த்து எண்ணெயில் பொறித்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.

புனுகுழு

புனுகுழு-ஆந்திராவில் உள்ள விஜயவாடா வில் தெருவோர கடைகளில் பிரபலமான அதிகம் விற்பனயாகக்கூடிய ஸ்நாக்ஸ்.புனுகுழு அரிசி,உழுந்தம்பருப்பு,மசாலா பொருட்கள் சேர்த்து எண்ணெயில் பொறித்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 நபருக்கு
  1. 1 கப்தோசைமாவு/இட்லி மாவு
  2. 1 தேக்கரண்டிரவை
  3. 1 மேஜைக்கரண்டிஅரிசி மாவு
  4. 1/2 கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
  5. 1 துண்டுதுண்டு இஞ்சி
  6. 2பச்சை மிளகாய்
  7. 2 மேஜைக்கரண்டிகொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பெரிய பாத்திரத்தில் தோசை மாவை சேர்த்து கலக்கவும்.

  2. 2

    கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    அரிசி மாவு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்(திக்காகும் வரை)

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை மாவில் கலக்கவும்.ஸ்பூனால் மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெய்யில் பொறிக்கவும்.

  5. 5

    திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிடவும்(புனுகுலு)

  6. 6

    ஒரு தட்டில் டிசு பேப்பர் வைத்து அதில் போடு எண்ணெயை வடிய விட்டு,விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes