சமையல் குறிப்புகள்
- 1
சிறிய கலவை ஜாடியில் பாதாம் பருப்பை அரைத்துக் கொள்ளவும்
- 2
அதே ஜாடியில் கிஸ்மிஸ் மற்றும் பேரிச்சம்பழத்தை தனித்தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு அலுமினிய தடிமனனான பாத்திரத்தில் நெய் சேர்த்து மித சூட்டில் சுடு பண்ணவும். இந்த சமையல் முழுவதும் மித சூட்டில் தான்.
- 4
நெய் உருகியதும், பருப்பு கலவை, குங்குமபூ மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
- 5
அடுப்பை அனைத்து ஒரு நிமிடம் கலக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)
#GA4#week14#Amaranthseedburfi.கீரை விதையில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளன கீரை விதை யில் கால்சியம், மக்னீசியம்,அயன் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


கேரட் கீர்
சத்தான உடலுக்கு ஊட்டச்சத்தான உணவு


பேரிச்சம்பழ அல்வா (peritcham Alwa Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பிஸ்


ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம்.


தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல்


கிர்ணிப்பழ ஹல்வா (Khirni pazha halwa Recipe in Tamil)
#nutrient1#book


டிரை ஃப்ரூட்ஸ் சேமியா(dry fruits semiya recipe in tamil)
#choosetocook


பேரிச்சை அல்வா (Peritchai halwa recipe in tamil)
#GA4week6


ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)
#GA4 #week7#ga4 #oatsசுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு.


உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது.


தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil
#vattaramweek15


நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.


திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12


ஹெல்தி பால்ஸ் (Healthy balls recipe in tamil)
#GA410 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம்.week 9


குழந்தை தின்பண்டம் - பேரீச்சை சக்தி பந்து (Dates Energy balls recipe in tamil)
இனிப்பு பல மக்களால் விரும்பப்படும் இனிப்பு அல்லது மாலை சிற்றுண்டி. ஒரு நாளைக்கு ஒரு பந்து உங்கள் சக்தியை நிலைநிறுத்துகிறது. இது எளிதான சமையல் மற்றும் சில நிமிடங்களில் செய்யலாம். இதை குழந்தைகள் சிற்றுண்டி பைகளில் வைக்கலாம் மற்றும் பேரீச்சை சாப்பிட எந்த காரணமும் இல்லை. வாருங்கள் செய்முறையில் இறங்கலாம்.


கேரட் ஹால்வா
ஆரோக்கியமான நிரப்புதல் சிற்றுண்டி#FIHRCookPadContest


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo


கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்
#ONEPOT


பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits


வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)
Sweet recipe


சர்க்கரை பொங்கல்#பொங்கல்2022(sweet pongal recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக்.


அவல் பாயசம்
#தசரா


வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts


Dates kheer/பேரிச்சம்பழம் கீர் (Perichambala kheer Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3


பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)
#cookwithmilk


தினை லட்டு(thinai laddu recipe in tamil)
#CF5


பிரட் அல்வா

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354215
கமெண்ட்