சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மொச்சை என்றால் ஆறு மணி நேரம் ஊற வைத்து தோலை பிதுக்கி எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
- 3
அதிலேயே காய்கறிகளை வெட்டி சேர்த்து மி.தூள் உப்பு சேர்த்து பிதுக்கிய மொச்சை சேர்த்து மல்லி தூள் கரைத்து ஊற்றி வேக விடவும்.
- 4
நன்கு வெந்ததும் கருவாட்டு துண்டை கழுவி அதில் சேர்த்து வேக விடவும்.
- 5
எல்லாம் நன்கு வெந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- 6
சிறிது எண்ணெயில் ஒரு சிறிய வெங்காயத்தை போட்டு பொரித்து மி.தூள் கால் ஸ்பூன் சேர்த்து குழம்பின் மேல் ஊற்றவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மண்சட்டி மீன் குழம்பு


மட்டன் கோலா தேங்காய் பால் குழம்பு


சென்னாக்கூனி சம்பல்


மட்டன் கோலா முருங்கைக்காய் குழம்பு


கருவாட்டு குழம்பு அவிச்ச முட்டையுடன்


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.


மொச்சை பருப்பு சாம்பார்
#சாம்பார் இந்த சாம்பார் மொச்சைப் பயறை ஊற வைத்து பருப்பை தனியாக எடுத்து செய்வது மதுரை பக்கம் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழா காலங்களிலும் தமிழ் மாதப்பிறப்பு அன்று மற்றும் நல்ல நாள் பெரிய நாளன்றும் செய்யும் குழம்பு வகை சாம்பார் இதை கூட்டாகவும் செய்வோம் திரும்பவும் தாளித்து வைப்போம் இந்த சாம்பார் மிகவும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியது எலும்புக்கு வலு சேர்க்கும் சளித்தொல்லை நீங்கும் உடல் காயம் பட்ட அசைவம் சாப்பிடுவதற்கு பதில் இந்த குழம்பை சார் வைத்து குடிக்கலாம் அசைவம் கிடைப்பதற்கு உண்டானது இந்த மொச்சை பருப்பில் உண்டுஉண்டு


பச்சை மொச்சை பயிறு குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


முட்டை உப்புமா
#Everyday1


மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்
#hotel


கருவாட்டு குழம்பு
#புளி #GA4 #tamarind #week1


கல்யாண கறிக்குழம்பு


பீர்க்கங்காய் பருப்பு சொதி


பொடேடோ வித் கொத்துக்கறி முர்தபா
#GA4#Week1


நல்லெண்ணெய் பூண்டு குழம்பு
#தமிழர்களின் பாரம்ழரிய சமையல்


கருவாட்டு குழம்பு(dry fish curry recipe in tamil)
#club


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பீஸ் பட்டர் மசாலா


வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்


தேங்காய் பால் ரசம்
#ரசம் சமையல்


#Np1
மட்டன் பிரியாணி


குழிப்பணியாரம்


கருவாட்டுக் குழம்பு
#everyday2


பிட்டர் சாக்லேட் சலாமி
#arusuvai6


மொச்சை பயறு குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


White korma
#GA4#week26சப்பாத்திக்கு எத்தனை வகையான சைடிஸ் இருந்தாலும் குருமா என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கும் அது நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#millk


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது .


பாசிப்பருப்பு இட்லி சாம்பார்
#combo1#week1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9383221
கமெண்ட்