பனானா ரசாயனா

Aswani Vishnuprasad @cook_12258614
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம்.
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
4 வாழைப்பழங்களை நறுக்கி மசித்துக் கொள்ளவும்
- 2
ஒரு பவுலில் 1/2 கப் திக்கான தேங்காய்ப்பால் மற்றும் 1/2 கப் வெல்லம்(கரைய வைக்கவும்) சேர்க்கவும்
- 3
பிறகு அதில் நறுக்கிய வாழைப்பழங்களை சேர்க்கவும்,முந்திரி,ஏலக்காய் பவுடர் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் 1/4 கப் திக்கான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
-
பலாப்பழ பாயாசம் (சக்க பிரதமன்) (Palaapazha payasam recipe in tamil)
#Arusuvai1 Sudharani // OS KITCHEN -
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
ஸ்வீட் கிச்சடி (sweet Kichidi Recipe in tamil)
இது ஒரு அருமையான இனிப்பு வகைஅனைவருக்கும் நிச்சயமாக #RiceRecipes Malik Mohamed -
செட்டிநாடு தேங்காய்ப்பால் கொழுக்கட்டை(Chettinadu thenkaai paal kozhukattai recipe in tamil)
செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் மிகவும் பிரசிதி பெற்றது இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை. பாரம்பரிய முறையில் கொழுக்கட்டை அரிசிமாவில் செய்யப்படும். இதை மேலும் சத்தான இனிப்பு பண்டமாக மாற்றுவதற்காக அரிசி மாவைக்கு பதிலாக ராகி மாவைப் பயன்படுத்தியுள்ளேன் . #coconut Sakarasaathamum_vadakarium -
-
பலாப்பழ கீர்
சக்கா பிரதமன் ஒரு பாரம்பரிய பாயாசம் (அல்லது) புட்டிங் (கேரளா)பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்டது.பொதுவாக பலாப்பழ ஜாமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு. Aswani Vishnuprasad -
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
#bake நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா வீணாக்காமல் இந்த சுவையான மஃபின் செய்து அசத்துங்கள். evanjalin -
-
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
வாழை தேங்காய் இட்லி...... குழந்தைகள் சிறப்பு
நீங்கள் பழுத்த வாழைப்பழங்களுக்கு மேல் இருக்கிறீர்களா? நீங்கள் இதைப் பயன்படுத்தலாம் கவலைப்படாதீர்கள்! ஆரோக்கியமான பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தும் மற்றொரு குழந்தை நட்புரீதியான செய்முறை. டிஷ் செய்ய மிகவும் விரைவான மற்றும் எளிதானது. மிக சமீபத்தில் நான் உடனடியாக சாக்லேட் உடனடியாக இடுகையிட்டேன், இது ஒரு குழந்தை நட்புரீதியான செய்முறையாகும். Divya Suresh -
-
கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
மிகவும் சுவை மிக்க பாயசம் Nalini Shankar -
பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)
#qkபலாப்பழம் கிடைக்கும் போது தவறாமல் இந்த மாதிரி ஒரு பாயசம் செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
உளுந்து பாதாம் பால்
#cookerylifestyleநாள் முழுவதும் நின்று கொண்டே வேலை செய்யறவங்க கால் வலியால அவதி படுவார்கள் மேலும் வயதாக வயதாக எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் மூலம் கால் கை முதுகு மூட்டு எலும்புகளில் வலி ஏற்படும் வலி நிவாரணி ஆக மாத்திரையை நாடாமல் இந்த உளுந்து பாதாம் ஐ வைத்து தினமும் காபி டீ பதிலாக இதை பருகலாம் ஒரு வாரத்திலே கால் வலி குறைவதை உணர்வீர்கள் Sudharani // OS KITCHEN -
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது Jassi Aarif -
இன்ஸ்டன்ட் "சக்க வரட்டி" பிரதமன்(chakka varatti pradaman recipe in tamil)
#KS - paayasam.கேரளாவின் நிறைய விதமான பிரதமன் ங்களில் மிக பிரபலமான பாயசம் சக்கை பிரதமன்.. ஓணம் பண்டிகைக்கு செய்யக்கூடிய சுவை மிக்க பாயசம்....இன்று சக்க வரட்டி வைத்து செய்த பிரதமன்...நெய்யில் நன்கு வதக்கி செய்கிற பாயசைத்தான் கேரளாவில் பிரதமன் என்கிறார்கள்... Nalini Shankar -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384781
கமெண்ட்