ஆரவனா பாயாசம்

ஆரவனா பாயாசம் ஒரு சபரிமலை கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம்(கேரளா).அரிசி,வெல்லம்,நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.
ஆரவனா பாயாசம்
ஆரவனா பாயாசம் ஒரு சபரிமலை கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம்(கேரளா).அரிசி,வெல்லம்,நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி வடித்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அரிசியை சிறிது நேரம் ப்ரை பண்ணவும்.(வாசனை வரும் வரை)
- 3
தண்ணீரி ஊற்றி 20-30 நிமிடங்கள் அரிசியை வேகவைத்துக் கொள்ளவும்.(குழைந்து விடக்கூடாது)
- 4
மற்றொரு பாத்திரத்தில் வெல்லம் 1/2-3/4 தண்ணீர் சேர்த்து மெல்ட் பண்ணவும்.
- 5
வெல்ல பாகினை வேக வைத்த சாதத்தில் ஊற்றி திக்காகும் வரை வேக வைக்கவும்.
- 6
1/4 கப் நெய்,ஏலக்காய் பவுடர்,சுக்கு பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 7
மீதமுள்ள நெய்யும் சேர்த்து கலந்து (மிதமான சூட்டில்) வேகவிடவும்.வெல்லம்,நெய்,சாதம் கலந்து நெய் மெலே வரும்.
- 8
தேங்காய் துண்டுகள்,கற்கண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்
- 9
காற்று போகாத கண்டெய்னரில் சேமித்து வைத்தால் ரொம்ப நாட்கள் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
பலாப்பழ கீர்
சக்கா பிரதமன் ஒரு பாரம்பரிய பாயாசம் (அல்லது) புட்டிங் (கேரளா)பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்டது.பொதுவாக பலாப்பழ ஜாமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
கவுனி அரிசி என்பது செட்டிநாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம். ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளும் கண்டிப்பாக கவுனி அரிசி பொங்கல் இருக்கும். ஆனால் நாம் சற்று வித்தியாசமாக கவுனி அரிசியை கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது மற்ற பாயாசம் வழிமுறைதான்வழிமுறைதான். ranjirajan@icloud.com -
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
அரிசி அல்வா
கர்நாடகாவில் பிரபலமான இனிப்பு வகை இந்த அரிசி அல்வா.இந்த வகையான அரிசி அல்வா,அரிசி கேக் -அரிசி,தேங்காய்,வெல்லம் கொண்டு செய்யப்படுகிறது.இது எளிமையாக,மிருதுவாக,சுவையாக எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
-
3.மனோகரம்
இது கார்த்திகை விழாவிற்கு ஒரு சிறப்பு பலகார உருண்டை ஆகும்.மிக அருமையான மற்றும் சுவையானது Chitra Gopal -
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
ஐயப்பன் கோயில் அரவணை பாயாசம் (Aravanai Payasam Recipe in Tamil)
#ரைஸ் வகைஇப்பொழுது ஐயப்பன் கோயிலில் பூஜை காலம் என்பதால் ஐயப்பன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணை பாயாசத்தை நம் குழுவில் பகிர்வதில் மகிழ்கிறேன். மிக மிக அதிகமான சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி வெல்லம் தேங்காய் போன்றவை வைத்து தயாரிக்கப்படும் இந்த பாயசம் மலையேறி களைத்து வரும் பக்தர்களுக்கு நல்ல தெம்பை கொடுக்கும். Santhi Chowthri -
பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது. Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்