பாதுஷா

பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும்.
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா,சர்க்கரை,பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 2
பிறகு நெய் சேர்த்து கலக்கவும்
- 3
பிறகு தயிர் சேர்த்து கலக்கவும்
- 4
தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- 5
ஒரு வெள்ளைத்துணியை போட்டு மூடி 15 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
- 6
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர்,சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்(ஒரு கம்பி பதம்).தொட்டு பார்க்கும் போது பிசுபிசுப்பாக இருக்கும்(நூலளவு)
- 7
அதில் ஏலக்காய்த்தூள்,எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 8
15 நிமிடம் கழித்து ஊறிய மாவினை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 9
அந்த உருண்டைகளில் ஒன்றை எடுத்து உள்ளங்கையில் மாவின் நடுவில் அழுத்தி வைக்கவும்.
- 10
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமாக தீயில் சூடானதும் அந்த உருண்டைகளை பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்.
- 11
பொறித்த உருண்டைகளை சுகர் சிரபில் போடவும்.
- 12
சர்க்கரை பாவில் பாதுஷா முன்னும்,பின்னும் திருப்பி போட்டு சர்க்கரை பாகில் நனையும் படி 5 நிமிடம் ஊறவிடவும்.
- 13
கடைசியாக பாதுஷாவை பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#Deepavali #kids2 #Diwali #dessertsபாதுஷா ஒரு பிரபலமான இந்திய இனிப்பு, இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மிதாய் கடைகளிலும் விற்கப்படுகிறது. இது ஒரு மெல்லிய, பஞ்சுபோன்ற, வட்ட வடிவ, தங்க நிற இனிப்பு ஆகும், இது தெற்கில் பாதுஷா என்றும் வடக்கில் பாலுஷாஹி என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. சற்று தட்டையான சிறிய பந்துகள் மாவு (மைடா), நெய் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மாவிலிருந்து வடிவமைக்கப்பட்டு, ஒரு தங்க நிழலுக்கு ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு சூடான சர்க்கரை பாகில் நனைக்கப்படுகின்றன. இந்த உன்னதமான இந்திய இனிப்பு ஒரு மிருதுவான வெளிப்புற அடுக்கு மற்றும் மென்மையான, தாகமாக உள்துறை கொண்ட ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. Swathi Emaya -
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
சத்துமாவு பாதுஷா / ஹெல்த்மிக்ஸ் பாதுஷா
பாதுஷா, ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு இப்போது மற்றொரு புதிய நிலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த தீபாவளிக்கு சர்க்கரை இலவசமாக ஜிலட்டின் இலவச பதிப்பு. இந்த தீபாவளியை ஒரு ஆரோக்கியமான பாணியில் கூடுதல் பவுண்டுகள் பெறாமலேயே கொண்டாட என் சொந்த கண்டுபிடிப்பு. Swathi Joshnaa Sathish -
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)
மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.#Flour Renukabala -
-
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
ஹனி கேக்🍯 (Honey cake recipe in tamil)
# bakeஇது முட்டை சேர்க்காமல் தயிர் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து தயாரித்த மைதா மாவு கேக் ஆகும் மைதா விற்கு பதில் கோதுமை மாவு போட்டும் செய்யலாம். சமையல் எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். தேன் சிறப்பு மற்றும் ஜாம் சிரப் சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கடையில் செய்த கேக்கின் சுவை அப்படியே கிடைத்தது. Meena Ramesh -
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
இனிப்பு பிஸ்கட்
கோதுமை மாவு கொண்ட ஒரு ஆரோக்கியமான முயற்சி .. சில சர்க்கரை மற்றும் கொட்டைகள். Priyadharsini -
-
More Recipes
கமெண்ட்