கிரீன் சட்னி

Farhu Raaz
Farhu Raaz @cook_17316532

இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. புதினா கொத்தமல்லி அரை கட்டு
  2. கருவேப்பிலை
  3. பச்சை மிளகாய் 4
  4. கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  5. உளுந்தம் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  6. புளி சிறிதளவு
  7. சின்ன வெங்காயம் 10
  8. தேங்காய்
  9. எண்ணெய் தேவைக்கேற்ப
  10. தாளிக்க
  11. கடுகு உளுத்தம் பருப்பு
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மிளகாய் சின்ன வெங்காயம் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கிய பின்பு தேங்காய் புளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்பு நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைக்கவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பரிமாறவும்

  6. 6

    இது வதக்கி அரைப்பதால் கெட்டுப் போகாது அதனால் பயணத்திற்கு பயன்படுத்தலாம்

  7. 7

    தேங்காய் சேர்க்காமல் வதக்கி அரைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்கீரின் ரைஸ்க்கு பயன்படுத்தலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Farhu Raaz
Farhu Raaz @cook_17316532
அன்று

Similar Recipes