புரொட்டீன் பால்ஸ்

நம் உடலுக்கு தேவையான புரொட்டீன் சத்து பயறு வகைகளில் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. கறுப்பு உளுந்து நம் முழு உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பெண்குழந்தைகளுக்கு மாதவிடாயை சீராக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும். இடுப்பெலும்பு வலுவடையும். உளுந்தைப் பயன் படுத்தி பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
புரொட்டீன் பால்ஸ்
நம் உடலுக்கு தேவையான புரொட்டீன் சத்து பயறு வகைகளில் நிறைந்துள்ளது. கறுப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. கறுப்பு உளுந்து நம் முழு உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பெண்குழந்தைகளுக்கு மாதவிடாயை சீராக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும். இடுப்பெலும்பு வலுவடையும். உளுந்தைப் பயன் படுத்தி பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வெறும் கடாயில் கறுப்பு உளுந்து, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
- 3
ஆறிய கறுப்பு உளுந்தை கரகரப்பாக பொடி செய்யவும்.
- 4
வறுத்து ஆறிய பாதாம், பிஸ்தாவை கரகரப்பாக பொடி செய்து உளுந்து பொடியுடன் சேர்க்கவும்.
- 5
கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு ராகி மாவை குறைந்த தீயில் வறுக்கவும்.
- 6
இரண்டு நிமிடம் வறுத்ததும் கறுப்பு உளுந்து பொடி, பாதாம் பிஸ்தா பொடி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும்.
- 7
தட்டில் கொட்டி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறுப்பு உளுந்து தோசை
#காலைஉணவுகள்தென் மாவட்டங்களில் முழு உளுந்து தோசை என்று சொல்வோம். உளுந்தைத் தோலோடு ஊற வைத்து அரைத்து, அரைத்த அரிசி மாவோடு கலந்து செய்யப்படும் தோசை. மிகவும் ருசியான தோசை. ஆரோக்கியமான தோசையும் கூட. தோலோடு உளுந்தை பயன் படுத்துவதால் உளுந்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். Natchiyar Sivasailam -
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
புட்டமுது
#steamதிருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம். Natchiyar Sivasailam -
-
பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை
#அரிசிஉணவுவகைகள்பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும். Natchiyar Sivasailam -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
#grand2காரட்டில் அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ளன. அன்றாட உணவில் கேரட் சேர்த்துக் கொள்வது நம் கண்களுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
மோட்டிச்சூர் லட்டு #the.Chennai.foodie
மோட்டிச்சூர் லட்டு குட்டி முத்து என்றும் கூறப்படுகிறது. இது வழக்கமான பூந்தியை போன்று அல்லாமல் சிறு சிறு பூந்திகளை வைத்து செய்யப்படுகிறது, இது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிடும்போது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். மோத்திசூர் லட்டு செய்வது சிறிய துளையுள்ள பிரத்தியேக மோட்டிச்சூர் லட்டு கரண்டி பயன்படுத்தப்படுகிறது, அது எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் கரண்டியைப் பயன்படுத்தி மோத்தி சூர் லட்டு செய்யலாம், கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.Chennai.foodie Kayal Shree -
ரைஸ் போண்டா
#leftoverமதியம் மீதமான சாதம் மற்றும் மீதமுள்ள கேரட் புட்டு(பொரியல்) பயன் படுத்தி மாலையில் சுடச் சுட போண்டா செய்தேன். மீதமுள்ள சாம்பாருடன் பரிமாறினேன். வீட்டில் உள்ளவர்கள் போண்டாவிலுள்ள ஸ்டஃபிங்கைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் சொன்னதும் ஆச்சரியப் பட்டார்கள். போண்டா மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது. Jegadhambal N -
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
உளுந்தங்கஞ்சி
#Lockdown2உளுந்து பருப்பில் நாம் இட்லி தோசை செய்து சாப்பிடுவோம் .அதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் உடலின் வலிமை அதிகரிக்கும் .உளுந்து பருப்பு உணவில் சேர்ப்பதால் எலும்பு தேய்மானம் ஆகாது .கண்களுக்கும் நல்லது .லாக் டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு உணவு முறையில் மாற்றம் செய்து வீட்டில் இருப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்வோம் .சுவையான கஞ்சி.😋😋 Shyamala Senthil -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
-
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பாயசம் Kellogg'scornflakes payasam 😋😋
#Cookpaddesserts#Bookஇனிப்பு என்றால் நம் நினைவிற்கு வருவது லட்டு ஜிலேபி ஹல்வா.உடனடியாக இனிப்பு செய்ய வேண்டும் என்று யோசித்தால் நாம் பாயசம் செய்வோம் .சேமியா ,பருப்பு வகைகளில் நாம் நிறைய வழிமுறைகளில் பாயசம் செய்து இருப்போம் .கெல்லாக்ஸ்சில் பாயசம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு தோன்றியது .செய்து பார்த்தேன். சுவை சூப்பர் . Shyamala Senthil -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்