சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 2
வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் தக்காளியை சேர்க்கவும் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 3
தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை சேர்க்கவும் குழம்பு தூள் சேர்க்கவும்
- 4
தேங்காய் துருவல் சேர்த்து கடலைப்பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும் 3 to 4 விசில் வரும் வரை வேக விடவும்
- 5
நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தலை தூவி கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9577007
கமெண்ட்