பாகற்காய் புளிகுழம்பு!
#பாரம்பரியசமையல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு,உளுந்து, வெந்தயம் தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
- 2
வதங்கிய பின் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
- 3
பின் வற்றல்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து சிறுதீயில் 1 நிமிடம் வதக்கி பாகற்காய் சேர்க்கவும்
- 4
புளிதண்ணீர்,உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
-
-
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
-
-
-
கைப்பக்கா தீயல் (kaipakka Theeyal Recipe in Tamil)
#arusuvai6கேரளா செய்முறை பாகற்காய் விரும்பாதவர்களும் கூட இந்த தொடுகறியை விரும்பி சாப்பிடுவார்கள்.Ilavarasi
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
பெங்காலி மஸ்டர்டு 🐔 சிக்கன் (Bengali Mustard chicken Recipe in tamil)
#goldenapron2 Ilavarasi Vetri Venthan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9577029
கமெண்ட்