எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பீட்ரூட்
  2. 1 வெங்காயம்
  3. 5 முந்திரி
  4. 1 கொத்து கருவேபில்லை
  5. 1 வர மிளகாய்
  6. கடுகு தலிக்க
  7. உப்பு தே.ஏற்ப
  8. 1 மே.கரண்டி நெய்
  9. 1கப் சாதம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வானொலி யில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு,முந்திரி, வர மிளகாய், கருவெப்பில்லை பொட்டு வதக்கவும்

  2. 2

    பல்லாரி,உப்பு போட்டு வதக்கவும்,பீட்ரூட் போட்டு மிதமான சுட்டில் கிண்டி சாதம் போட்டு கிளறி இரக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes