சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் உப்பு சேர்க்கவும். தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பாசிப்பருப்பை சேர்க்கவும் சாமை அரிசியை சேர்க்கவும்.அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து மல்லி புதினா சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாமை அரிசி கஞ்சி(samai arisi kanji recipe in tamil)


வரகு அரிசி வெண்பொங்கல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


சாமை பொங்கல்
#breakfast


புடலங்காய் கூட்டு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முட்டை பொடிமாஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


தேங்காய் சாதம்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


இட்லி சாம்பார்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


நெய் பொடி இட்லி
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


மட்டன் சாப்ஸ்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


வாழைக்காய் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


பிரவுன் ரைஸ்'ல் தேங்காய் சாதம்
#அரிசிவகைஉணவுகள்


சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி


கடலைப் பருப்பு கீமா நோன்பு கஞ்சி
#book#nutrient1


சாமை அரிசி காளான் பிரியாணி
#book week8


கொள்ளு ரசம்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை..


சாமை வெஜிடேபிள் கிச்சடி (Saamai vegetable kichadi recipe in tamil)
#millet


சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
#millet


வாழைத்தண்டு கூட்டு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


பீர்க்கங்காய் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முட்டைக்கோஸ் கேரட் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


சாமை தோசை
#milletபுரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புகள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.இதில் உள்ள அதிகப்படியான கால்சியம் காரணமாக எலும்புகள் வலு பெறுகின்றன. மேலும் உடலின் தசைகளையும் வலிமை பெறச் செய்கிறது.


சக்கரைப் பொங்கல் சாமை அரிசியில்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


புளியோதரை
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


சிறுதானிய நொம்பு கஞ்சி


தேங்காய் பால் முட்டை குருமா
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT


சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.


சாமை அரிசி கிச்சடி (Saamai Arisi KIchidi Recipe in Tamil)
#ebook


சாமை அரிசி பருப்பு சாதம்/ பாவக்காய் சுரைக்காய் சப்ஜீ
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9636122
கமெண்ட்