தேங்காய் சாதம்

Prasel
Prasel @cook_prasel
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 குவளை வடித்த சாதம் -
  2. 1 /2 குவளை துருவிய தேங்காய் -
  3. . தேங்காய் எண்ணெய் - ௧ தேக்கரண்டி
  4. 1 / 2 டீஸ்பூன். கடுகு -
  5. 1 / 2 டீஸ்பூன். சீரகம் -
  6. 1 இரண்டாக வரமிளகாய் - உடைக்கவும்
  7. 6 கருவேப்பிலை -
  8. 1 தேக்கரண்டி. இஞ்சி - துறிவியது
  9. . பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  10. 1 டீஸ்பூன். கடலை பருப்பு -
  11. 1 தேக்கரண்டி. நிலக்கடலை -
  12. 1 தேக்கரண்டி. முந்திரி பருப்பு - உடைத்தது
  13. உப்பு - தேவையான அளவு
  14. 1 தேக்கரண்டி. கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்றாக கழுவி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். அரிசி வெந்ததும் அதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக உலரவைக்கவும்.

  2. 2

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது சூடேறியது கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் துருவிய இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

  3. 3

    இதில் கடலைப்பருப்பு, நிலக்கடலை, முந்திட்டீ பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வணக்கவும். வணங்கியது துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். லேசாக வணங்கியதும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறவும். உப்பு சரிபார்த்து சூடாக பரிமாறவும்.

  4. 4

    இதனுடன் பருப்பு வடை, உருளைக்கிழங்கு பொரியல், கொத்தமல்லி அல்லது புதினா துவையல் நன்றாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prasel
Prasel @cook_prasel
அன்று

Similar Recipes