பசலை கீரை பிரியாணி

Neeraja Jeevaraj @cook_7804388
சமையல் குறிப்புகள்
- 1
பசலை கீரையை காம்பு கிள்ளி ஆயவும். கடாயில் தண்ணீர் சிறிது உப்பு, சக்கரை சேர்த்து வேக விடவும். வெந்ததும் வடிகட்டி பச்சை தண்ணீரில் அலசவும்
- 2
வெந்த கீரை,கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.உப்பு கரம் மசாலா சேர்த்து அடுப்பை அணைக்கவும். பின் சாதம் சேர்த்து கிளறவும்
- 4
சுவையான பசலைக்கீரை பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
#jan2 #week2 #keerai Renukabala -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
#BR - Hyderabad biriyaniமிகவும் சுவைமிக்க ஹெல்தியான பாலக் கீரை மற்றும் பன்னீர், முந்திரி மாதுளை சேர்த்து ஆந்திர மாநிலத்தின் செய்யும் பிரபலமான க்ரீன் வெஜிடபிள் பிரியாணி..😋.என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9749014
கமெண்ட்