புளி சாதம்

Padmini
Padmini @cook_17736515
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. எண்ணெய்-தேவையான அளவு
  2. கடுகு, மிளகாய், உப்பு,மஞ்சள் தூள்- தேவையான அளவு
  3. கடலைபருப்பு-தேவையான அளவு
  4. புளி தேவையான அளவு கரைத்து வைத்து கொள்ளவும்
  5. காய்ந்த மிளகாய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றவும் பிறகு கடுகு போடவும்.கடுகு பொறிந்ததும் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் பொன் வறுவலாக வறுக்கவும்

  2. 2

    பின் கரைத்த புளியை ஊற்றி கலக்க வேண்டும்.. பிறகு உப்பு,மஞ்சள் தூள் சேரத்து கொதிக்க வைக்க வேண்டும்.

  3. 3

    நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும் பின் வடித்தா சாதத்துடன் கலந்தால் சுவையான புளிசாதம் ரெடி 🥰

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Padmini
Padmini @cook_17736515
அன்று

Similar Recipes