மசாலா பருப்பு வடை

Geetha Ravi @cook_17771403
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். மைய அரைக்க கூடாது.
- 2
அரைத்த பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு சோம்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மாவை வடையாக தட்டி போடவும்.
- 4
பொன்னிறமாக சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்
- 5
டிப்ஸ் - மாவு கொர கொர வென்ன இருந்தால் வடை மொறு மொறு என்று இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
-
-
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
-
-
-
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9946499
கமெண்ட்