பரங்கிக்காய் சாம்பார் (Parankikaai sambar recipe in tamil)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

பரங்கிக்காய் சாம்பார் // ஐய்யங்கர் சாம்பார்- #harini .
திருச்சி , திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்'யின் புகழ் பெற்ற பரங்கிக்காய் சாம்பார் ஆகும்.
இதோ உக்களுக்காக உங்கள் cookpad தமிழில்#harini

பரங்கிக்காய் சாம்பார் (Parankikaai sambar recipe in tamil)

பரங்கிக்காய் சாம்பார் // ஐய்யங்கர் சாம்பார்- #harini .
திருச்சி , திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்'யின் புகழ் பெற்ற பரங்கிக்காய் சாம்பார் ஆகும்.
இதோ உக்களுக்காக உங்கள் cookpad தமிழில்#harini

Edit recipe
See report
Share
Share

Ingredients

40 நிமிடம்
2 servings
  1. 50கி பரங்கிகாய்
  2. 75கி துவரம் பருப்பு
  3. 1/2 டீஸ்பூன்கடுகு,ஊந்த பருப்பு
  4. 1/4 டீஸ்பூன்சீரகம்
  5. 1/4 டீஸ்பூன்வெந்தயம்
  6. 5பச்சை மிளகாய்
  7. 10சின்ன வெங்காயம்
  8. 3தக்காளி
  9. 2 தேக்கரணடி கடலை மாவு
  10. சிறிதுபெருங்காயம்
  11. தேவையான அளவுஉப்பு & கொத்தமல்லி

Cooking Instructions

40 நிமிடம்
  1. 1

    பருப்பை நன்றாக ஊற வைத்து அதில் பரங்கிகாயை போட்டு 4 விசில் விடவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்த பருப்பு, சீரகம்,வெந்தயம்,கறிவேப்பில்லை போடவும்

  3. 3

    பின்பு பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம் நன்றாக வதக்கவும்.

  4. 4

    தக்காளி யை போட்டு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.பெருங்காயம் போடவும்

  5. 5

    பருப்பு கலவையை நன்றாக மசிக்கவும்.பருப்பு கலவையை நன்று வதக்கிய தக்காளியில் ஊற்றவும்.

  6. 6

    நன்றாக கொதித்த பின்பு அதில் கடலை மாவை தண்ணீரில் கலக்கி சாம்பாரில் ஊற வேண்டும்.
    8.1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.கொத்தமல்லி போடவும்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
on

Comments

Similar Recipes