எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2லிட்டர் - பால்
  2. 30கிராம் - பிஸ்தா
  3. 1டீஸ்பூன் - வினிகர்
  4. 1கப் - சீனி
  5. 1 1/2கப் - தண்ணீர்
  6. சில துளிகள் - ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிஸ்தாவை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    பாலை காய்ச்சவும்.

  2. 2

    பால் நன்கு காய்ந்தபின் பிஸ்தா கலவை,ஃபுட் கலர் சேர்க்கவும்

  3. 3

    நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.

  4. 4

    20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.

  5. 5

    பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்

  6. 6

    பிஸ்தா பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes