தர்பூசணி ஜூஸ் (watermelon juice)

saboor banu
saboor banu @banu123

தர்பூசணி ஜூஸ் (watermelon juice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4-5 பேர்
  1. 2kgதர்பூசணி-
  2. 100மில்லிதண்ணீர்-
  3. தேவைக்குபனங்கற்கண்டு-
  4. 1எலுமி்சம்பழம்-
  5. 50gஇஞ்சி -

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தர்பூசணி பழத்தை துண்டுகளிட்டு ஜாரில் போடவும் அதணுடன் இஞ்சி,பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்

  2. 2

    அரைத்த பழத்துடன் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும். பிறகு அதை வடிகட்டவும்

  3. 3

    வடித்து வைத்த ஜூஸ்ஸூடன் நறுக்கிய எலுமி்சம்பழத்தை சேர்க்கவும்

  4. 4

    இப்பொழுது மிகவும் சுவையான ஆரோக்கியமான தர்பூசணி ஜுஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
saboor banu
saboor banu @banu123
அன்று

Similar Recipes