சமையல் குறிப்புகள்
- 1
வர அரிசி மாவை நன்கு வறுத்து அதனுடன் உளுந்து மாவு பொட்டுக்கடலை மாவு ஊற வைத்த கடலைப்பருப்பு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை பெருங்காயத் தூள் தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் பொடித்த வேர்க்கடலை இவை அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் காயவைத்த எண்ணெயை ஒரு கரண்டி ஊற்றி இதனுடன் நன்கு சேர்த்து பிசையவும்.
- 2
சிறிது சிறிது ஆன தட்டையாக தட்டவும்
- 3
எண்ணை காய்ந்ததும் அதில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான தட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
-
மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)
#pepper மொறு மொறு தட்டை ஈஸியா செய்யலாம் #deepfry Vijayalakshmi Velayutham -
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
பாகற்காய் என்றாலே குழந்தைகள் எட்டு அடி தள்ளி நிர்ப்பார்கள்.அவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்.#arusuvai6#goldenapron3 Sharanya -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
தட்டை. #deepavali
மொறு மொறுன்னு தட்டை ,வீட்டில் செய்து சாப்பிடலாம். கரகரப்பாக கடித்து சாப்பிட எல்லாரும் விரும்புவர்... Santhi Murukan -
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
-
காரத் தட்டை
பச்சரிசி மாவு பொட்டுக்கடலை மாவு எள்ளு கடலைப்பருப்பு சோம்பு பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்த காரத் தட்டை#NP3 Meena Meena -
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
ஜவ்வரிசி மிக்சர் (sago mixture in tamil)
#lockdown ஜவ்வரிசி மிச்சர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம் .நாம் ஒரு பொறி மற்றும் அவள் மிக்சர் எப்பொழுதும் சாப்பிட்டிருப்போம். அதே போல் அல்லாமல் ஜவ்வரிசியை இப்படி செய்து பாருங்கள், மிகவும் ருசியாக இருக்கும். இதில் கொப்பரை தேங்காய் கலந்து உள்ளதால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15384834
கமெண்ட் (2)