எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 டீஸ்பூன் - சீரகம்
  2. 1 டீஸ்பூன் - சோம்பு
  3. 1 டீஸ்பூன் - கசகசா
  4. 1 டீஸ்பூன் - தேங்காய் துருவல்
  5. 100 கிராம் - சின்ன வெங்காயம்
  6. 20 பல் - பூண்டு
  7. 1/4- டீஸ்பூன் - கடுகு
  8. 1 சிட்டிகை - வெந்தயம்
  9. 1/2 டீஸ்பூன் - மிளகாய்தூள்
  10. 1 டீஸ்பூன் - மல்லிதூள்
  11. 1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
  12. தேவையானஅளவு - உப்பு
  13. நெல்லி அளவு - புளி
  14. தேவையானஅளவு - நல்லெண்ணெய்
  15. 3 டீஸ்பூன் - பச்சை மிளகு
  16. சிறிதளவு- கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாணலியில் சீரகம், சோம்பு,கசகசா சேர்த்து வறுக்கவும்.

  2. 2

    பாதி வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்க வறுக்கவு, ஆறியபின் நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    பின் நறுக்கிய சின்னவெங்காயம், பூண்டு பச்சைமிளகு சேர்க்கவும்.

  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  6. 6

    பின் புளிகரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்

  7. 7

    மிகவும் ருசியான மிளகு குழம்பு தயார்

    ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes