பீர்க்கங்காய் கொத்சு (Peerkankaai kothsu recipe in tamil)

Preethi veeramani
Preethi veeramani @cook_24812563

பீர்க்கங்காய் கொத்சு (Peerkankaai kothsu recipe in tamil)

Edit recipe
See report
Share
Share

Ingredients

35நிமிடங்கள்
4 servings
  1. 1பீர்க்கங்காய்
  2. பாசிப்பருப்பு
  3. 1தக்காளி
  4. 1வெங்காயம்
  5. 2பச்சை மிளகாய்
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய் தூள்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு
  11. கறிவேப்பிலை

Cooking Instructions

35நிமிடங்கள்
  1. 1

    பீர்க்கங்காய் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.குக்கரில், நறுக்கிய பீர்க்கங்காய், பாசிப்பருப்பு, தக்காளி,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றி வேகவைக்கவும்.

  2. 2

    மூன்று விசில் வந்ததும், வேறு பாத்திரத்தில் ஊற்றி நன்கு உப்பு சேர்த்து கடையவும்.

  3. 3

    தாளிப்பு கடாயில், எண்ணெய் ஊற்றி,கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வறுக்கவும்.பின்பு,கடைந்தை ஊற்றி கொதிக்க விடவும்.பின்பு வேறு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறவும்.

  4. 4

    இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்.

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Preethi veeramani
Preethi veeramani @cook_24812563
on

Similar Recipes