கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie

கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, 2 கப் தண்ணீர், குங்குமப்பூ, அரை டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும். #the.chennai.foodie
- 2
வாணலியை அடுப்பில் வைத்து பால், ஏலத்தூள், நெய் சேர்த்து கலந்துவிடவும். #the.chennai.foodie
- 3
பால் கொதிவந்ததும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.
கோதுமை மாவு வேக வேக கெட்டியாகும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் கையில் நெய் தடவி நன்றாக பிசைந்து உருண்டைகள் தயார் செய்துக் கொள்ளவும். #the.chennai.foodie - 4
இந்த உருண்டைகளை தட்டி, அதன்மீது வடிவங்களை பொருத்திக் கொள்ளலாம்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டைகளாகவிட்டு பொன்னிறமாக பொருத்திக் கொள்ளவும்.
பிறகு, பொரித்த உருண்டைகளை சர்க்கரை ஜீராவில் போட்டு ஊறவிட்டு எடுத்து பரிமாறவும். #the.chennai.foodie - 5
சுவையான கோதுமை குலாம் ஜாமூன் ரெடி #the.chennai.foodie
Similar Recipes
-
வீட் குலாப் ஜாமுன்
சாதாரணமாக குலாப் ஜாமுன் மிக்ஸை வைத்துத்தான் குலாப் ஜாமுன் செய்வார்கள் ஆனால் இந்த குலாப் ஜாமுன் கோதுமை மாவை கொண்டு செய்தது மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
உடலுக்கு சத்து தரும் பருப்பு அடை தோசை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். #the.Chennai.foodie Vaishnavi Rajavel -
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie Kavitha Krishnakumar -
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
தேங்காய் லட்டு💕 #ilovecooking #karnataka #the.Chennai.foodie #dindigulfoodiegirl
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாலை நேர தின்பண்டமான தேங்காய் லட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Nisha Jayaraj -
சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி (Venkaya bonda recipe in tamil) #the.chennai.foodie
மக்களே.. மாலை நேர உணவாக சுடச்சுட வெங்காய போண்டா ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. #the.chennai.foodie #cookpadtamil ♥️ #the.chennai.foodie #cookpadtamil Srividhya wanderer -
-
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
-
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
-
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
-
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
-
More Recipes
கமெண்ட்